bn:13005648n
Noun Named Entity
IT
No term available
TA
காடியால் குலையாமை என்பது சில பாக்டீரியாக்களின் தன்மையை அறிய சாயமேற்றுகையில் காடிகளால் நிறம் கலையாமல் இருக்கும் பண்பைக் குறிக்கும்காடிக்குலையா நுண்ணுயிரிகளின் பொதுத்தரமான நுண்ணுயிரியல் முறைகளின்படி பண்பு வரையறை செய்தல் கடினம், ஆனால் அடர்ந்த சாயப் பொருளைக் கொண்டு, குறிப்பாக வெப்பத்தோடு செய்தால் சாயமேற்றலாம் இப்படிச் சாயமேற்றப்பட்ட பின்னர் இந்த நுண்ணுயிரிகள் மீது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மென் காடிகள் அல்லது எத்தனால் அடிப்படையிலான நிறம் நீக்கிகளைப் பயன்படுத்தினால் அந்தச் சாயம் நீங்குவதில்லை, எனவே காடிக் குலையாமை என்னும் பெயர்மைக்கோபாக்டீரியா போன்றவற்றின் உயிரணு சுற்றுப்படலத்தின் காணப்படும் மைக்காலிக்குக் காடியால் சாயமேற்றலின் போது குறைவாக உறிஞ்சப்பட்டு ஆனால் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளப்படுகின்றது. Wikipedia
Relations
Sources
IS A